*  09/11/2024, தேசிய செயற்குழு உறுப்பினர் பட்டியல் திரு . ஹரி பிரபா சென்னை, திருமதி மோகனா வழக்கறிஞர் சென்னை, திருமதி. V சாந்தி நாகர்கோவில், திருமதி முத்து கிருஷ்ணவேணி அருப்புக்கோட்டை, திரு திருமலை தென்காசி, திரு சரவணன் ஆலங்குளம், திரு . நாராயண மாதவன் ரெட்டில்ஸ் சென்னை, திரு செந்தில் முருகன் கோயம்புத்தூர், திருமதி ஓவியா கோயம்புத்தூர், திருமதி ஹேமா மாலினி சிவகங்கை, திருமதி பூபதி பிரியா திருச்சி, திரு வி டி ரமேஷ் ஆலங்குளம், திரு பரமசிவம் சென்னை, திரு சிங்காரவேலன் திருச்சி, திரு சனல்குமார் திருவள்ளூர், சென்னை, திருமதி சீனியம்மாள் விருதுநகர், திரு சுப்பிரமணியன் விருதுநகர், திருமதி. தேவி கோயம்புத்தூர், திருமதி மைதிலி ராம்குமார் சென்னை, திரு சண்முகவேல் கோவில்பட்டி, திரு தட்சிணாமூர்த்தி விருதுநகர், திருமதி சிவசக்தி நாகர்கோவில், திருமதி தங்கம் நாகர்கோவில், திரு வீரமணி நாகர்கோவில், திரு பாலாஜி சென்னை, திரு செந்தில்குமரன் சென்னை, திரு ஆகாஷ் துரை கரூர், திரு விஜய் நாகர்கோவில், திரு சந்தோஷ் குமார் சென்னை, திருமதி கீதா சென்னை, திரு KRL ராஜன் ஆலங்குளம், திருமதி நிவேதிதா மதுரை, திரு சுருளி மதுரை, திருமதி பிரபா ஈரோடு, திருமதி வித்யா ரமேஷ் ஈரோடு, திருமதி விஜி மதுரை, திருமதி பவித்ரா மகாதேவன் நாகர்கோவில், திரு முருகையன்பாண்டிச்சேரி, திரு கோபால் கண்ணன் பாண்டிச்சேரி, திரு வெங்கடேஷ் திருவண்ணாமலை, திருமதி தமிழ்ச்செல்வி ஈரோடு, திரு சுந்தரகுமார் திருநெல்வேலி, திருமதி மணிமொழி, திருமதி ஸ்ரீ லட்சுமி சென்னை, திருமதி சீனியம்மாள் விருதுநகர், திருமதி சக்திஸ்வரி விருதுநகர், திருமதி தமிழ் அரசி விருதுநகர், திருமதி எஸ் சாந்தி நாகர்கோவில், திருமுருகன் வாஸ்து தென்காசி, திரு சக்கையா விருதுநகர், திருமதி சிவ ஜோதி திருப்பூர், திருமதி கீதா சுவாமிதாஸ் நாகர்கோவில், திரு SRKரமேஷ் சென்னை, திரு முனீஸ்வரன் ராமநாதபுரம், திரு எம் எஸ் முருகன் நாகர்கோவில், திருமதி செல்வராணி சென்னை, திருமதி வழக்கறிஞர் பூரணி திருப்பூர்.
  *  இந்து சமயப் பேரவை நிறுவனத் தலைவரின் வேண்டுகோள் 25.08.2024 பத்திரிகை செய்தி பழனியில் இந்து சமய அறநிலைய துறை சார்பாக அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது.தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெறவேண்டும் என பேசி தமிழ் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தியுள்ளார். தருமபுரம் ஆதீனம் அவர்கள் தமிழர்கள் முருகனை முழு முதற் கடவுளாக வழிபடுகின்றனர் என பேசியுள்ளார. உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய இந்து சமய அறநிலைத்துறை தமிழகத்தில் உள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் தரிசனம் செய்ய கட்டணம் இல்லை என்று அறிவித்து முருக பெருமானை அனைவரும் வழிபட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்து சமயப் பேரவை கேட்டுக் கொள்கிறது அறுபடை வீடுகளில் கட்டணம் இல்லாமல் முருகப்பெருமானை தரிசிக்க வழிவகை செய்தாலே உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியதற்கு பெருமை சேர்க்கும் என்பதை இந்து சமயப் பேரவை வலியுறுத்துகிறது நன்றி

VijayaDhasami2023 Image Gallery

image
VijayaDhasami2023
image
VijayaDhasami2023
image
VijayaDhasami2023
Preview Image

payment success

Your order has been successfully processed! Please direct any questions you have to the store owner. Thanks for shopping

continue browsing

your order is being processed

We Have Just Sent You An Email With Complete Information About Your Booking